Blogroll

Monday 25 November 2013

மிளகாய் சட்டினி (வறுக்காமல்)


தேவையான பொருட்கள் 

மிளகாய் வத்தல் - 8
சின்ன வெங்காயம் - 1 கை
பூண்டு - 4 பல்
கறிவேப்பில்ளை - 2 கொத்து
உப்பு - தேவையான அளவு


செய்முறை 

  • மிளகாய் வத்தலை சிறுது நேரம் நீரில் ஊறவைத்து அரைக்கவும்.
  • பின் இதனுடன் சின்ன வெங்காயம்,பூண்டு,உப்பு சேர்த்து அரைக்கவும்.
  • பிறகு கறிவேப்பிலை சேர்த்து அரைக்கவும்.
  • கடைசியாக நீர் விட்டு நன்றாக அரைத்து எடுக்கவும்.






Related Article:

No comments:

Post a Comment

கருத்துக்களை வரவேற்கிறோம்............!