Blogroll

Sunday 24 November 2013

ஆப்பம்


தேவையான பொருட்கள்:

இட்லி அரிசி          1 கப் 
பச்சரிசி                 1 கப் 
உளுந்து                 1/4 கப் 
வெந்தயம்               1 1/2 ஸ்பூன் 
உப்பு                  தேவையான அளவு 



செய்முறை


  • அரிசி, உளுந்து, வெந்தயம், மூன்றையும் நான்கு மணிநேரம் ஊறவைக்கவும்.
  • பின் நன்கு மையாக அரைத்துக்கொள்ளவும்.
  • அரைத்த பின் குறைந்தது ஆறு மணிநேரம் கழித்து உப்பு சேர்த்து கரைத்து ஆப்பக் கடாயில் ஊற்றி எடுக்கலாம்.


குறிப்பு :  மாவை தோசை ஊற்றும் பதத்தை விட சிறிது நீர்க்க  
          கரைத்துக் கொள்ளவும். பின் மாவை ஆப்ப கடாயில் ஊற்றி             அதில் முழுவதும் மாவு பரவுமாறு சுழற்றவும். மூடி வைத்து           மூடி 2நிமிடம் கழித்த்து எடுக்கவும்.  





Related Article:

No comments:

Post a Comment

கருத்துக்களை வரவேற்கிறோம்............!