Blogroll

Wednesday 10 October 2012

விண்டோஸ் ஸ்ட்க்கி நோட்ஸ் 
சின்ன சின்ன விசயங்களை நாம அடிக்கடி மறந்துடுவோம். மறக்காம இருக்க அதை தாள்ல குறிச்சு வைப்போம் அப்படி இல்லேன்னா காலண்டர்ல குறிப்பிட்ட தேதி கிட்ட கிறுக்கி வைப்போம். பாதி நேரங்கள்ல அது என்ன குறிப்புன்னே நமக்கு தெரியாது. சில சமயம் எங்க குறிச்சு வச்சோம்ன்னே மறந்துடுவோம். இதை தவிர்க்க நாம தினசரி பயன்படுத்துற கம்ப்யூட்டர் திரையிலேயே  குறிச்சு வைக்க கூடியவசதிய விண்டோஸ் 7 ஸ்டிக்கி நோட்ட்ஸ் மூலமா நமக்கு தருது. இது ஏழு கலர்ல இருக்கு. இதுல நமக்கு தேவையான வகைல குறிப்புகளை வரிசை படுத்தி வச்சுக்கலாம். இத Search Box StikyNot.exe என டைப் பண்ணி பெறலாம் அல்லது Start -> All Programs -> Accessories -> Sticky Notes எனச் சென்று பெறலாம்.   


Related Article:

No comments:

Post a Comment

கருத்துக்களை வரவேற்கிறோம்............!